cricket ஐபிஎல் 2021 : ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதல் நமது நிருபர் செப்டம்பர் 27, 2021 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.